செய்திகள் & நிகழ்வுகள்
எங்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை ஆராயுங்கள்
தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல், உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
May 13
திருக்குளிர்த்தி
- நேரம்: மாலை 6.30
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
மாலை ஆறு முப்பது மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறத்தலும் அதனைத் தொடர்ந்து முதல் நாள் இரவு பூசையும் கண்ணகை வழக்குரை பாடல் ஆரம்பித்தலும் இடம்பெறும்.
May 14
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00 மாலை 6.00, மற்றும் இரவு 8 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: ஸ்ரீ சத்திய சாயி சோவா சமித்தி கல்முனை நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 15
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00 மாலை 6.00, மற்றும் இரவு 8 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: ஸ்ரீ சத்திய சாயி சோவா சமித்தி கல்முனை. நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 16
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00, மாலை 6.00, மற்றும் இரவு 8 மணி

May 17
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00, மாலை 6.00, மற்றும் இரவு 8 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: பண்ணிசை மன்றம், கல்முனை – 3.
நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 18
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00, மாலை 4.30, மற்றும் இரவு 12 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 4.30 மணிக்கு மங்கள உடுக்கொலியுடன் அம்மன் ஊர்வலம் ஆரம்பம் , இரவு 12.00 மணிக்கு பூசை
May 19
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00, மாலை 6.00, மற்றும் இரவு 10 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 6.00 மணிக்கு கல்யாணக்கால் வெட்டுதல் , இரவு 10.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப்பூசை.
May 20
திருக்குளிர்த்தி
- நேரம்: மதியம் 1.00, மாலை 6.00, இரவு 8.00 மணி, இரவு 11.00 மணி, அதிகாலை 01.00 மற்றும் வைகறை 4.00 மணி
- இடம் : அருள்மிகு கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம்
பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 6.00 மணிக்கு விநாயகப்பானை வீதி வலம் வரல் , இரவு 8.00 மணிக்கு வட்டுக்குத்துதல் , இரவு 11.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப்பூசையும் கண்ணகை வழக்குரை நிறைவும் , அதிகாலை 01.00 மணிக்கு பொங்கல் ஆரம்பம் , வைகறை 04.00 மணிக்கு சிலம்பொலி , மங்கள உடுக்கொலி , அம்மன் காவியத்துடன் திருக்குளிர்த்தி நிறைவு பெறும்.