செய்திகள் & நிகழ்வுகள்

எங்கள் சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை ஆராயுங்கள்

தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல், உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

May 13

திருக்குளிர்த்தி

மாலை ஆறு முப்பது மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறத்தலும் அதனைத் தொடர்ந்து முதல் நாள் இரவு பூசையும் கண்ணகை வழக்குரை பாடல் ஆரம்பித்தலும் இடம்பெறும்.
May 14

திருக்குளிர்த்தி

பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: ஸ்ரீ சத்திய சாயி சோவா சமித்தி கல்முனை நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 15

திருக்குளிர்த்தி

பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: ஸ்ரீ சத்திய சாயி சோவா சமித்தி கல்முனை. நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 16

திருக்குளிர்த்தி

பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: ஸ்ரீ சத்திய சாயி சோவா சமித்தி கல்முனை. நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 17

திருக்குளிர்த்தி

பிற்பகல் ஒரு மணிக்கு பூசை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை: பண்ணிசை மன்றம், கல்முனை – 3. நற்சிந்தனை: கல்முனை 3, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்கள், இரவு எட்டு மணிக்கு பூஜை.
May 18

திருக்குளிர்த்தி

பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 4.30 மணிக்கு மங்கள உடுக்கொலியுடன் அம்மன் ஊர்வலம் ஆரம்பம் , இரவு 12.00 மணிக்கு பூசை
May 19

திருக்குளிர்த்தி

பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 6.00 மணிக்கு கல்யாணக்கால் வெட்டுதல் , இரவு 10.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப்பூசை.
May 20

திருக்குளிர்த்தி

பிற்பகல் 1.00 மணிக்கு பூசை , மாலை 6.00 மணிக்கு விநாயகப்பானை வீதி வலம் வரல் , இரவு 8.00 மணிக்கு வட்டுக்குத்துதல் , இரவு 11.00 மணிக்கு கல்யாணக்கால் அலங்காரப்பூசையும் கண்ணகை வழக்குரை நிறைவும் , அதிகாலை 01.00 மணிக்கு பொங்கல் ஆரம்பம் , வைகறை 04.00 மணிக்கு சிலம்பொலி , மங்கள உடுக்கொலி , அம்மன் காவியத்துடன் திருக்குளிர்த்தி நிறைவு பெறும்.

நாங்கள் உதவ இங்கே இருக்கிறோம். எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், நாங்கள் மகிழ்ச்சியுடன் பேசுவோம்.

Scroll to Top